என் அனுமதி இல்லாமல்
 

என் அனுமதி இல்லாமல்  

  RSS
 Anonymous
(@Anonymous)
Guest

பஸ்ஸிலிருந்து இறங்கி அனைவரும் அந்த காட்டில் ஒரு கூடாரத்தை உருவாக்கினோம் அங்கேயே சமையல் செய்து மதிய உணவை சாப்பிட்ட பிறகு ஆசிரியர் காடுகள் பற்றி பாடம் நடத்தினார், இப்படியே மாலை நேரம் ஆகியிருந்தது அப்போதுதான் நான் சிறுநீர் கழிப்பதற்காக யாரிடமும் சொல்லாமல் மறைவிடத்தில் சென்று கழித்துவிட்டு திரும்பி பார்த்தேன், எனக்கு உடனே தூக்கி வாரிப்போட்டது, நான் சிறுநீர் கழிப்பதற்காக அடர்த்தி காட்டுக்குள் வந்ததால் திரும்பி செல்லும் பாதையே தெரியவில்லை. நான் பயத்தில் யாராவது வாங்க எனறு கூச்சலிட்டபடியே நான் வந்த பாதையை தேடினேன், ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு நாங்கள் இருந்த இடத்தை அங்கு போவதற்குள் எனக்கு இன்னொரு ஷாக் காத்திருந்தது, நாங்கள் இருந்த இடத்தில் கூடாரமும் இருக்கவில்லை பஸ்ஸும் காணவில்லை. எனக்கு பயத்தில் அழுகையே வந்துவிட்டது, நான் அழுதுக் கொண்டே 'யாராவது என்னை காப்பாத்துங்க' என்று கத்தினேன் கேட்பதற்கு யாருமே இல்லை இனி என் கதி அதோகதிதான் என்று நினைத்துக் கொண்டிரக்கும் போதே தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது! என் இருதயம் ஒரு நிமிஷம் நின்றே போயிருந்தது 'ஒரு கொடிய மிருகம் என்னை வேட்டையாட வந்திருக்கும்' என்று நினைத்தேன். அந்த பயத்தில் உடம்பு வியர்த்து நான் போட்டிருந்த டீ ஷர்ட் நனைந்து உள்ளே அணிந்திருந்த சிகப்பு நிற ப்ராவும் தெரிந்துக் கொண்டிருந்தது. நான் நடுங்கியவாறே சத்தம் வந்த பக்கம் மெதுவாக திரும்பிப் பார்த்தேன்? அங்கே பார்த்த எனக்கு வானமே என் தலைமேல் விழுந்தது போல் ஆகிவிட்டது, இதற்குப் பதிலாக ஒரு மிருகமே என்னை வேட்டையாடிருக்கக்கூடாதா? என்று தோனுச்சு!

Quote
Posted : 06/05/2013 4:47 am